சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பை தொட்டி வைக்கலாமே!
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
சேலம் அழகாபுரம் 5-வது வார்டு பெரியபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் குப்பை தொட்டி இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் சாலையோரம் குப்பையை கொட்டுகின்றனர். பள்ளி அருகே குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ, மாணவிகள் குப்பைகளை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்துகொண்டு செல்கின்றனர். இதனால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வருண்ராஜன், அழகாபுரம், சேலம்.