பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நிரம்பி வழியும் குப்பை தொட்டிகள்
சாந்திநகர், பெங்களூரு
தெரிவித்தவர்: ஹர்ஷா
பெங்களூரு சாந்தி நகர் பகுதியில் இருந்து லால்பாக் பூங்கா செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தை அந்த பகுதி மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குப்பை கழிவுகளை சேகரிக்க வசதியாக குப்பை தொட்டிகள் பஸ் நிறுத்தம் அருகில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பை கழிவுகள் நிரம்பிய நிலையில் இதுவரை மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்றாமல் உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதன்காரணமாக பஸ் ஏறுவதற்கு வரும் மக்களும், வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தால் சிரமம் அடைகின்றனர். எனவே குப்ைப தொட்டியில் குவியும் குப்ைப கழிவுகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்ைக எடுக்குமா?