சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
‘தினத்தந்திக்கு’ நன்றி
இரும்பாலை, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: வசந்தகுமார
சேலம் சந்திப்பு ரெயில் நகர் இரும்பாலை மேம்பாலம் இறக்கத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் ஏற்படும் துர்நாற்றம் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தின. இதுபற்றி ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதையடுத்து சேலம் மாநகராட்சி ரெயில் நகர் அருகில் உள்ள இரும்பாலை மேம்பாலத்தில் எச்சரிக்கை பலகை மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன் பிறகு யாரும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதில்லை. இதற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கும், செய்தி வெளியிட உதவிய ‘தினத்தந்தி’க்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.