21 Jun 2023 3:24 PM GMT
#34900
ஓடையில் கொட்டப்படும் கழிவுகள்
ஈரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள செங்கோடம்பள்ளம் ஓடையோரம் லாரிகளில் கொண்டு வந்து கழிவுநீரை கொட்டி வருகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே ஓடையோரம் கழிவுநீர் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.