16 April 2023 11:22 AM GMT
#30907
குப்பைகள் அள்ளப்படுமா?
திருவாரூர்
தெரிவித்தவர்: Mr. Raja
திருவாரூர் துர்காலயா சாலையில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது.இந்த பகுதியில் குடியிருப்புகள் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகள் அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், திருவாரூர்