ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குவிந்துள்ள குப்பைகள்
பொியாா்நகா், ஈரோடு மேற்கு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
ஈரோடு பெரியார்நகர் வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே ஏ.பி.சி. ஆஸ்பத்திரி பின்புறம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு தேவையற்ற குப்பைகளை கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள். புல் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அக்கம்பக்கத்து பகுதி பொதுமக்கள் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அங்கு தேங்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி சமூக விரோத கும்பல்கள் இந்த பகுதியில் அடிக்கடி வந்து செல்கிறார்கள். இது சுற்றுப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதராகவும், மறைவிடமாகவும் இருப்பதால் இங்கு சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பையை அகற்ற வேண்டும்.