பெங்களூரு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குடியிருப்பு பகுதியில் எரிக்கப்படும் குப்பை கழிவுகள்
விக்டோரியா லே-அவுட், பெங்களூரு
தெரிவித்தவர்: சோமண்ணா
பெங்களூரு விக்டோரியா லே-அவுட் பால்ம்குரோவ் கிராஸ் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் சிலர் குப்பை கழிவுகளை கொட்டி அதற்கு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் குப்பை கழிவுகளில் இருந்து எழும் புகையை சுவாசிப்பவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதுடன், அதற்கு தீ வைப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.