30 Nov 2022 10:19 AM GMT
#22573
குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
பல்லடம்
தெரிவித்தவர்: சரவணக்குமார்
குப்பை குவியலால் சுகாதார சீர்கேடு
காமநாயக்கன்பாளையம் தூய்மை பணியாளர்கள் ஊருக்குள் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து பால் கூட்டுறவு சங்கம் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதியில் கொட்டுகிறார்கள். இதனால் மக்கள் வசிக்கும் பகுதியில் துர்நாற்றம்வீசுகிறது. மேலும் தெரு நாய்கள் குப்பைகளை இழுத்து ரோடுகளில் போடுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே இங்கு குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணக்குமார், பல்லடம்.
9942051200