தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செடி, கொடிகள் அகற்றப்படுமா?
தர்மபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: கிருபா
தர்மபுரியில் உள்ள பென்னாகரம் மேம்பாலம் அருகே தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளின் டிரைவர்கள், கிளீனர்கள் வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுப்பதற்காக சாலையோரத்தில் இடம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் நின்று செல்கின்றன. அந்த பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் சுற்றுச்சூழல் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே இங்கு கொட்டப்படும் குப்பைகளை தினமும் அகள்ளவும், செடி, கொடிகளை அகற்றி தூய்மையாக வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன்,தர்மபுரி.
-ராஜன்,தர்மபுரி.