சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆஸ்பத்திரி முன்பு சுகாதார சீர்கேடு
சேலம் கிச்சிப்பாளையம், சேலம்-தெற்கு
தெரிவித்தவர்:
சேலம் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கிச்சிப்பாளையம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு 3 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு குப்பைகள் கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் அங்குள்ள டிரான்ஸ்பார்மர் அருகே கால்நடைகளையும் சிலர் கட்டி வைத்துள்ளனர். இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகள் முகம் சுளித்தவாறு செல்வதை காண முடிகிறது. எனவே கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆஸ்பத்திரி பகுதியை பராமரித்து தூய்மையாக வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.