தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மயானத்தில் குவியும் குப்பைகள்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாட்டம் தொப்பூர்- பொம்மிடி சாலையோரத்தில் உள்ள மயான வளாகத்தில் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வைக்கும் இருப்பிடமாக வைத்துள்ளது. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல், கிராம மக்கள் கடும் சீரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குப்பை கழிவுகள் மயானத்தில் டன் கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் சுகாதார சீர்கேடு மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது கிராம மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி, தொப்பூர் மயான வளாகத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அற்றி, மயானத்தை தூய்மையாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.