நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை தொட்டியில் கொட்டலாமே!
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: பாஸ்கர்
நாமக்கல் - திருச்சி சாலை ரெயில்வே மேம்பாலம் அருகே குப்பைகளை கொட்டுவதற்கு வகுரம்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த குப்பை தொட்டியை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சிலர் குப்பைகளை தொட்டிக்கு அருகிலேயே கொட்டி செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை தொட்டிக்குள் கொட்டுவதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும். அதே நேரத்தில் குப்பை தொட்டி நிறைந்தால் உடனடியாக அதை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.