சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நோய் பரவும் அபாயம்
சேலம், சேலம்
தெரிவித்தவர்: Mr.Mohan
சேலம்-ஏற்காடு பிரதான சாலையில் யூனியன் அலுவலகம் எதிரே முண்டகம்பாடி கிராம சாலை உள்ளது. இங்கு ஏற்காடு ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள், ரசாயன கழிவுகள், இறைச்சி கழிவுகளை சேகரித்து மலைபோல் குவித்து வைத்துள்ளனர். மேலும் சிலர் குப்பைகளை தீ வைத்து எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகின்றனர். இது கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. குப்பைமேட்டை சுற்றிலும் அரசு தொடக்கப்பள்ளி, அரசு அலுவலகங்கள், சுற்றுலா மாளிகை , தாவரவியல் பூங்கா, ரேஷன் கடை, கால்நடை மருத்துவமனை, சுற்றுலா விடுதிகள் இயங்கி வருவதால் பொதுமக்கள் கடும் நோய்த்தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஏற்காடு.