திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
வாலிபாளையம், திருப்பூர் வடக்கு
தெரிவித்தவர்: பால் முருகன்
திருப்பூர் வாலிபாளையம் மகாவீர் காலனியில் சாலை ஓரத்தில் குப்பை தொட்டி இல்லாததால் குப்பைகளை பொதுமக்கள் ரோட்டோரத்தில் கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் கொட்டாமல் தரையில் கொட்டுகிறார்கள். குப்பை தொட்டியில் குப்பையைகொட்டாமல் கீேழ கொட்டுபவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்