திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்குகள் எரியவில்லை
நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: இல.குருசேவ், கவுன்சிலர்
நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டுக்கு உட்பட்ட ராமகிருஷ்ணர் தெரு, தம்மா தெரு ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட அச்சமாக உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எரியாத தெருவிளக்குகளை உடனே எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இல.குருசேவ் கவுன்சிலர், நாட்டறம்பள்ளி.




