திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெரு மின் விளக்குகள் எரியவில்லை
கீழ்பட்டு, போளூர்
தெரிவித்தவர்: தாமோதரன்
போளூர் தாலுகா சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் கீழ்ப்பட்டு ஊராட்சியில் எம்.ஜி.ஆர். தெரு வாத்தியார் கடை அருகில் முனிஸ்வரன் கோவிலுக்கு செல்லும் சாலையில் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் மக்கள் அச்சத்துடன் சென்று வர வேண்டி உள்ளது. தெரியாத தெரு மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தாமோதரன், கீழ்ப்பட்டு.




