திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கம்பத்தில் மின்கசிவு
ப.முத்தம்பட்டி, திருப்பத்தூர்
தெரிவித்தவர்: வெ.பிரவின்குமார்
கந்திலி ஒன்றியம் ப.முத்தம்பட்டி கிராமத்தில் உள்ள பல மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளன. அதில் ஒரு மின்கம்பத்தில் இருந்து தொடர்ந்து மின்கசிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்தப் பகுதியில் வசிப்போர் அச்சப்படுகின்றனர். பெரும் ஆபத்து நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மின்கசிவை சரி செய்ய வேண்டும்.
வெ.பிரவின்குமார், ப.முத்தம்பட்டி





