கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயர்கோபுர மின்விளக்கு எரியுமா?
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: கார்த்தி
மத்தூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு உள்ள உயர்கோபுர மின்விளக்கு மாதக்கணக்கில் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் பயணிகள் அச்சத்துடன் பஸ்சுக்காக காத்து இருக்கின்றனர். இந்த உயர்மின் கோபுர மின் விளக்குகள் எரியாததால் பயணிகளும், பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சமூக விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே பயணிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உயர்கோபுர மின்விளக்குகளை எரிய செய்ய வேண்டும்.




