நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழுதாகும் மின்சாதனங்கள்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: ரஷீதா
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, கெவிப்பாரா உள்பட பல இடங்களில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. சில நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் மின் வினியோகம் தொடங்குகிறது. இவ்வாறு அடிக்கடி மின்சாரம் துண்டிப்பதும், மீண்டும் மின்சாரம் வருவதுமாக உள்ளதால் மின் சாதனங்கள் பழுதடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீரான முறையில் மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




