கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இப்பவிழுமோ? எப்ப விழுமோ?
கோண்டூர், கடலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கடலூர் கோண்டூரில் கஸ்டம்ஸ் சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மின்கம்பங்கள் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருவதால் கம்பம் அதன் உறுதித்தன்மையை இழுந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்லும் சென்று வருகின்றனர். எனவே இப்பவிழுமோ? எப்ப விழுமோ? என்ற நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக மாற்றித்தர வேண்டும்.




