கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாழ்வாக செல்லும் மின்கம்பி
தளி, தளி
தெரிவித்தவர்: சரவணன்
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் சாலையில் அமைந்துள்ளது ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலின் பின்புறம் செல்லும் மின் கம்பி கைக்கு எட்டும் உயரத்தில் தொங்கியபடி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், காட்டு யானைகளுக்கும் மின் கம்பியால் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே மின் வாரியம் உடனடி நடவடிக்கை எடுத்து மின் கம்பிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




