விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து ஏற்படும் அபாயம்
விருதுநகர், விருதுநகர்
தெரிவித்தவர்: பரத்ராஜா
விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிற்கும் இடத்தில் மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின் கம்பத்தில் வைக்கப்பட்டுள்ள மீட்டர் பெட்டி மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வரும் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே விபரீதம் எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.




