தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பம்
லாலக்குடியிருப்பு, தென்காசி
தெரிவித்தவர்: பிச்சுமணி சரவணன்
செங்கோட்டை அருகே புதூர் பேரூராட்சி பூலாங்குடியிருப்பு, லாலாக்குடியிருப்பு கிராமங்களுக்கு செங்கோட்டை, தென்காசி நகரங்களில் இருந்து அரசு பஸ்கள் நேரடியாக இயங்கி கொண்டிருந்தன. பள்ளிவாசல் முக்கில் 2 மின்கம்பங்கள் இடையூறாக இருப்பதால் பஸ்கள் ஊருக்குள் வந்து திரும்புவதில் சிரமம் ஏற்பட்டு, தற்போது பூலாங்குடியிருப்பு ஆற்றுப்பாலம் அருகில் திரும்பி செல்கின்றன. வேறு வழியில்லாமல் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஊருக்கு வெளியே பூலாங்குடியிருப்பு ஆற்றுப்பாலம் அருகில் சென்று பஸ் ஏறுகின்றனர். எனவே 2 மின்கம்பங்களை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.





