கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்கு எரியவில்லை
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: பாரத்
பர்கூரில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் அம்மேரி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை உள்ளது. இந்த சாலையில் 30-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு அரசு, தனியார் பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் ஏராளமாக சென்று வருகின்றன. கடந்த 6 மாதங்களாக மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை பெண்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பாரத், பர்கூர்.




