கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் டிரான்ஸ்பார்மர் வேண்டும்
பர்கூர், பர்கூர்
தெரிவித்தவர்: Mr.Mohan
பர்கூர் அடுத்த காரகுப்பம் பகுதியில் ஒரே ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள், 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் அமைத்து 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது என கூறப்படுகிறது. இதிலிருந்து செல்லும் மின் அழுத்தத்தின் நிலை குறைவாக உள்ளதால் மின்மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. இதனால் விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலாத நிலை ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே தாமதம் இன்றி மின்சாரத்துறையினர் கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைத்து கொடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
-மாதப்பா, பர்கூர்.