நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் விபத்து அபாயம்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையோரம் நகராட்சி வணிக வளாகம் உள்ளது. இங்குள்ள மின் கம்பத்தில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கிறது. வணிக வளாகத்தில் நின்றபடி தொட்டுவிடும் தூரத்தில் மின்கம்பிகள் செல்வதால் மின் விபத்து நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மின்கம்பிகளை விலக்கி அமைக்க எடுக்க வேண்டும்.