26 May 2024 1:44 PM GMT
#46985
பொதுமக்கள் அவதி
விருதுநகர்
தெரிவித்தவர்: சக்தி
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே எஸ்.ராமச்சந்திராபுரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.