தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பம் அப்புறப்படுத்தப்படுமா?
பட்டுக்கோட்டை, திருவிடைமருதூர்
தெரிவித்தவர்: ரவிச்சந்திரன்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மைனர் பங்களா பஸ் நிறுத்தம் அருகே நகராட்சி நடுநிலைப்பள்ளி எதிரில் சாலையோரத்தில் இரும்பு மின்கம்பம் பயன்பாடின்றி கிடக்கிறது. இந்த மின்கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் சாலையோரத்தில் மின்கம்பம் கிடப்பதை அறியாமல் விபத்துக்குள்ளாகிவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பயன்பாடின்றி கிடக்கும் மின்கம்பத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?