25 Feb 2024 5:06 PM GMT
#44781
எரியாத தெருவிளக்கு
வேடசந்தூர்
தெரிவித்தவர்: மகுடீஸ்வரன்
தாடிக்கொம்புவை அடுத்துள்ள காப்பிலியப்பட்டியில் காளியம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே மின்விளக்கு பழுதை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.