17 Dec 2023 12:22 PM GMT
#42941
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
வெள்ளானைக்கோட்டை
தெரிவித்தவர்: சிவசங்கரன்
வாசுதேவநல்லூர் அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கிலிருந்து பொம்மாத்தம்மன் கோவில் மேல்புறம் உள்ள சாலையில் மின்கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்றுக்கு விழுந்துவிடும் சூழல் உள்ளதால் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.