Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமின்சாரம்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மின்சாரம்
  • தெருவிளக்கு எரியுமா?
20 Sep 2023 2:03 PM GMT
#40194

தெருவிளக்கு எரியுமா?

மின்சாரம்
தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் புக்கரம்பை ஊராட்சி தில்லங்காடு கிராமத்தில் கடந்த 6 மாதமாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளது.அருகில் வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரசெல்வம், பட்டுக்கோட்டை

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick