திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
கீழ்பென்னாத்தூர், கீழ்பெண்ணாத்தூர்
தெரிவித்தவர்: செந்தில்குமார்
கீழ்பென்னாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அடுத்த ஒரு தேவாலயம் எதிரே தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மழைக்காலத்திலோ அல்லது காற்று வீசும்போதோ எந்த நேரத்திலும் கீழே விழலாம். சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பத்தை அமைக்க வேண்டும்.
-செந்தில்குமார், கீழ்பென்னாத்தூர்.




