திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாய்ந்த நிலையில் மின்கம்பம்
கல்பூண்டி, ஆரணி
தெரிவித்தவர்: சவுந்தராஜன்
ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தில் பள்ளகல்பூண்டி பகுதியில் விவசாய நிலத்தில் அமைந்துள்ள ஒரு மின்கம்பம் சமீபத்தில் காற்றுடன் பெய்த கனமழையால் சாய்ந்த நிலையில் உள்ளது. அந்த மின் கம்பத்தை மின்வாரியத்துறையினர் இன்று வரை சரி செய்யவில்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து நேராக நிமிர்த்து செங்குத்தாக அமைக்க வேண்டும்.
-சவுந்தரராஜன், கல்பூண்டி.





