திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாய்ந்த சிக்னல் விளக்கு கம்பம்
சதாகுப்பம், திருவண்ணாமலை
தெரிவித்தவர்: நடராஜன்
திருவண்ணாமலை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான பகுதிகளில் சாலை விரிவாக்கப்பணிகள் முடிவடைந்துள்ளது. வாழவச்சனூர், சதாகுப்பம் கூட்டுச்சாலையில் சிக்னல் மின்விளக்கு கம்பம் சாய்ந்துள்ளது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமான சிக்னல் விளக்கு கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
-நடராஜன், சதாகுப்பம்.





