திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உச்சியில் உடைந்த மின்கம்பம்
புதுபாளையம், ஆரணி
தெரிவித்தவர்: செந்தில்
கண்ணமங்கலம் அருகில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் பள்ளிக்கூடம் எதிரே தெரு மின் விளக்கு கம்பம் உச்சியில் உடைந்து, சாய்ந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க பலமுறை ஒண்ணுபுரம் மின் வாரிய அலுவலரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் அமைக்க வேண்டும்.
-செந்தில், கண்ணமங்கலம்.





