15 March 2023 12:39 PM GMT
#29016
ஆபத்தான மின் பெட்டி
வந்தவாசி
தெரிவித்தவர்: வழக்கறிஞர் எஸ்.சக்திவேல்
வந்தவாசி தேரடி வீதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் தெருவிளக்குகளுக்கான மின்பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. கைக்கு எட்டும் உயரத்தில் உள்ள இந்த பெட்டி எப்போதும் திறந்த நிலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆபத்தை உணராமல் சிலர் இந்த மின்கம்பத்தில் மாடுகளை கட்டி வருகிறார்கள். விபத்து ஏற்படும்முன் இதனை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.