திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தாழ்வாக இருக்கும் மின்கம்பிகளால் ஆபத்து
அம்மணாங்கோவில், ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: சக்தி
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி தாலுகா அம்மணாங்கோவில் ஊராட்சி காட்டூர் கிராமத்தில் கலக்காயன் வட்டத்தில் ஒருவரின் நிலத்தில் மிக ஆபத்தான நிலையில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக உள்ளன. மின் கம்பிகளால் எந்தநேரமும் ஆபத்து நடக்கலாம். மின் கம்பிகளை உயர்த்தி மேலே கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சக்தி, அம்மணாங்கோவில்.




