25 Jun 2023 5:52 PM GMT
#35070
சேதமான மின்கம்பம்
தலையாம்பள்ளம்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம் கிராமம். இந்தக் கிராமத்தில் இருந்து தெற்கு தெரு செல்லும் சாலை ஓரத்தில் சேதமடைந்த மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளிேய தெரிகி்ன்றன. சேதமான மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைக்க மின்வாரியத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், தலையாம்பள்ளம்.