திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பம் மாற்றியமைக்கப்படுமா?
திருப்பத்தூர், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: கண்ணன்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள தார் சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இந்த சாலையில் அரசு நிதி உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகம், குடியிருப்புகளும் உள்ளன. இந்த பகுதிகளுக்கு வாகனங்களில் செல்பவர்களுக்கு மின்கம்பம் தடையாக உள்து. போக்குவரத்துக்கு தடையாக உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.





