திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தினத்தந்திக்கு பாராட்டு
கிருஷ்ணாபுரம், ஆம்பூர்
தெரிவித்தவர்: செ.ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர்
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பி.எம்.எஸ். கொல்லை வீதியும், சாது வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு மின்கம்பம் சாய்ந்த ஆபத்தான நிலையில் இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. ஆம்பூர் மின்வாரியத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பத்தை அமைத்தனர். புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-செ.ரவிச்சந்திரன், சமூக ஆர்வலர், ஆம்பூர்.





