திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையின் நடுவே மின்கம்பம்
போளூர், போளூர்
தெரிவித்தவர்: சந்திரசேகர்
போளூர் சிம்லாநகர் 2-வது தெருவில் சாலையின் நடுவே ஒரு மின் கம்பம் உள்ளது. அந்த மின் கம்பத்தால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. விவசாய நிலத்துக்கு அறுவடை எந்திரம் சென்று வர சிரமமாக உள்ளது. சாலையின் நடுவே மக்களுக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பத்தை ஓரமாக அமைக்க சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சந்திரசேகர், போளூர்.





