தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறந்த நிலையில் மின்இணைப்பு பெட்டி
கல்லணை, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கல்லணைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அதன் அருகே கரிகாலன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்-சிறுமிகளுக்கான விளயைாட்டு உபகரணங்கள், ஊஞ்சல், சறுக்கு, நீர்த்தொட்டி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் பூங்காவில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்து செல்கின்றனர். இந்த நிலையில் பூங்காவில் மின் வசதிக்காக தரையில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்பு பெட்டி திறந்த நிலையில் உள்ளது. குறிப்பாக இணைப்பு பெட்டியில் இருந்து மின்வயர்கள் வெளியே நீண்டபடி உள்ளன. இதனால் பூங்காவுக்கு வருபவர்கள் குழந்தைகளை அச்சத்துடன் பூங்காவில் விளையாடவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் இணைப்பு பெட்டியை மூட நடவடிக்கை எடுப்பார்களா?





