கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு அமைக்க வேண்டும்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்- காரகுப்பம் சாலையில் பொதுமக்கள் அதிகாலை வேளையில் நடைபயிற்சி செல்கின்றனர். அந்த சாலையின் இரு புறங்களிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. அங்கு தெருவிளக்குகளும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள் சூழந்து காணப்படுகிறது. எனவே சாலை ஓரங்களில் உள்ள புதர்களை அகற்றி தெருவிளக்கு அமைத்து எரிய செய்யதால் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
-செல்வராசு, காரகுப்பம், கிருஷ்ணகிரி.




