20 Aug 2022 4:33 PM GMT
#9686
மின்கம்பம் மாற்றப்படுமா?
நயினார்புரம்
தெரிவித்தவர்: ஜெபமாலை
சிவகளை நயினார்புரம் பகுதியில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. அதன் அடிப்பகுதியில் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான அந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?