கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சரிசெய்ய வேண்டிய தெருவிளக்குகள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி நகரில் மின்கம்பங்களில் உள்ள சில தெருவிளக்குகள் எரிவதில்லை. மேலும் அந்த மின்கம்பத்தில் இருந்து வயர்கள் ஆபத்தான நிலையில் தொங்கியபடி உள்ளது. தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரத்தில் வாகனங்கள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் இதனை சாதகமாக பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டுகிறார்கள். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மின்வாரிய துறையினர் தெருவிளக்குகளை சரிசெய்து எரிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலையன், கிருஷ்ணகிரி.




