கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிக்னல் விளக்கு வேண்டும்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு, சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணைகின்ற இடமாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியை கடந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதி எப்போதுமே போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. இங்கு சிக்னல் விளக்குகள் இல்லை. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அந்த பகுதியில் சிக்னல் விளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமு, கிருஷ்ணகிரி.




