25 July 2022 2:25 PM GMT
#3936
தெருவிளக்கு அமைக்கப்படுமா?
கொங்கராயக்குறிச்சி
தெரிவித்தவர்: சத்திய விமல்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கொங்கராயக்குறிச்சி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் எதிரே பஞ்சாயத்து அலுவலகம் செல்லும் வழியில் வீடுகள் உள்ளன. ஆனால், அங்கு தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இரவில் வெளியே வர அச்சப்படுகின்றனர். அங்கு தெருவிளக்கு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?