23 Aug 2023 5:08 PM GMT
#38642
டிரான்ஸ்பார்மரில் படரும் கொடி
வேடப்பட்டி
தெரிவித்தவர்: சந்தோஷ்சிவன்
வேடசந்தூர் தாலுகா பாலப்பட்டி கிராமம் புது அழகாபுரியில் மின்சார டிரான்ஸ்பார்மரில் கொடி படர்ந்து வருகிறது. இதனால் மின்சார தடை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை அகற்ற வேண்டும். அதேபோல் டிராஸ்ஸ்பார்மரின் பக்கவாட்டில் உள்ள மின்பெட்டி திறந்து கிடக்கிறது. இந்த மின்பெட்டிக்கு மூடி பொருத்த வேண்டும்.