மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தாழ்வாக செல்லும் மின்கம்பி
சோழவந்தான், சோழவந்தான்
தெரிவித்தவர்: கதிரவன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரெயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த சில நாட்களாக கூடுதல் கனரக வாகனங்கள் ரெயில்வே பீடர் ரோடு வழியாக செல்கிறது. அவ்வாறு செல்லும்போது தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்கம்பிகளை உரசி செல்கிறது. இதனால் அடிக்கடி குறிப்பாக இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைகின்றனர். எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.