13 Aug 2023 1:56 PM GMT
#37952
சீரமைக்கப்பட்ட மின் கம்பம்
தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியகடைத்தெரு அருகில் மேல்பாகம் என்ற இடத்தில் மின்கம்பம் பழுதடைந்த விழும் நிலையில் இருந்தது. இது குறித்த செய்தி புகார் பெட்டியில் வெளி வந்தது. இதனைதொடர்ந்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் நட்டு வைத்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தவறை சுட்டிக்காட்டிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்தனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை